#ipl#ipl13#ipl2020#iplt20#dream11iplIPL 2020 SRH vs KXIP : David Warner hit fifty 50+ scores in IPL டேவிட் வார்னர் மிரட்டலான சாதனை ஒன்றை செய்துள்ளார். ஐபிஎல் அரங்கில் 50க்கும் மேற்பட்ட 50+ ஸ்கோர் அடித்து பெரும் சாதனை படைத்துள்ளார்.